Janaza – ஆபிரா உம்மா (Afira Umma) – கஸாவத்தை (Kasawatte),

460 கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla) *

ஆபிரா உம்மா அவர்கள் காலமானார்கள்
Afira Umma Passed Away

மர்ஹூம் நூர்முஹம்மத் ஹாஜி அவர்களி் அன்பு மனைவியும்
Wife of Noor Muhammed Haji

அன்ஸாப் ஹாஜி
அஸ்மிலா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ansaf Haji, Asmila

ஹாஜிகளான மில்ஹான்
றம்ஸான்
இம்தியாஸ்
அன்பாஸ்
மினாவுசா
ஷிபானா ஆகியோரின் உம்மம்மாவும்

Grand Mother of Milahan, Ramzan, Imthiyas, Anfas, Minawsa, Shifana

பாரூக்
தையூப் மாமா
றம்ஸான்
ிஹாரா
ரஸ்மி
நதீமா
நஸ்ரின்
மிஸ்பானா ஆகியோரின் மாமியாரும்

Aunt Of Farook, Tahiyoob Mama, Ramzan, nihara, Rasmi, Nadeema, Nasrin, Misfana

பல்கும்புற மர்ஹூம் ஆரிப் அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Palkumbura Arif

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-10-2024 திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-10-2024 Monday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter