263 – 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஹகொட (Delgaha-goda) பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *
அப்துர் ரஹ்மான் (பாஸ் ) அவர்கள் காலமானார்கள்(வத்தேகமை பிறப்பிடம் )
Abdur Rahman (Baas) Passed Away
சிராஜ்
ஸாஹிரா
நிஹாரா
நஸீரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Siraj, Zahira, Nihara, Naseera
றினாஸ்
ஷனாஸ்
முன்சீப்
ஆயிஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Rinas, Sanas, Munshif, Ayisha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-08-2024 திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்க எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-08-2024 Monday Night 7.00 at Janna Masjid – Thelumbugaha -watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரத மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place