Janaza – பதுரின்னிஸா (Badurunnisha) – நீரல்லை (Neeralla)

636/3 நீரல்லை (Neeralla), ஸலாம் மஹல்லா (Salam Mahallah)

பதுரின்னிஸா அவர்கள் காலமானார்கள்
Badurunnisha Passed Away

சித்தீக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sideek

மர்ஹூம்களான தாஹா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Thaha

மர்ஹூம்களான நூர் முஹம்மட் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed

பணாசிர்
பாஸிர்
பசீஹா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Banazir, Fazir, Fazeeha

ஸசான்
சப்ரினா
சுஹா ஆகயோரின் மாமியாரும்

Mother -in-law of Sazan, Safrina, Zuha

மர்ஹூம் நவாஹிர் ஹாஜியார்
ரிஸானா
ருஸ்மியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Nawhir Hajiyar (M), Rizana, Ruzmiya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-08-2024 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 22-08-2024 Thursday Night 8.00 at Malwanahinna Jummah Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter