Janaza – சித்தி முஸம்மிலா (Sithi Muzammila)-குருகோடை (Kurugoda),

குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)

சித்தி முஸம்மிலா அவர்கள் காலமானார்கள்
Sithi Muzammila Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத் லெப்பை, ஆயிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahula Hameed Lebbai, Ayisha Umma

மர்ஹூம் N.M ரஷீத் (போலகலை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of N.M Rasheed (Bolagala)

மர்ஹூம்களான நூர் முஹம்மத் (போலகலை), செய்னப் உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed (Bolagala), Zainab Umma

றிஸ்லா
நுஸ்லா
பஸ்லா
ஹிப்லா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rizla, Nuzla, Fazla, Hifla

டொக்டர் உமர்தீன் (பொட்ஸ்வானா)
அஸ்வி மர்ஜான்
ஜிப்ரி (இஸ்பெயின்)
சுக்ரி (கனடா) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Dr Umardeen (Botswana), Asvi Marjan, Jiffry (Spain), Shukri (Canada)

மர்ஹூம் மர்ஜான் (போலகலை)
மர்ஹுமா பாத்திமா
மர்ஹுமா மர்ஸூனா
ஹுஸைரா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Marjan (Bolagala), Fathima, Marsoona, Huzaira

ஜனாஸா நல்லடக்கம் 02/06/2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 02/06/2023 Friday Morning 11.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter