175/5 6ம் கட்டை ( 6th Mile Post), தொடங்கொள்ள (Dodangolla), அல்பர் மஹல்லா (Alfar Mahalla)
S M ஹிலுர் முஹம்மத் (முஹம்மதியா) அவர்கள் காலமானார்கள்
S.M. Hilur Muhammad (Muhammadiya) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் செய்யத் முஹம்மத் (முஹம்மதியா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed (Muhammadiya)
முஹம்மத் அலி (சீப்புக்குளம்) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Muhammed ali (Seepukkulam)
சித்தி ரனோஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ranosha
ஷுக்ரி
சப்ரா
சீமா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shukri, Safra, Seema
மர்ஹூம் ஸவாஹிர் மௌலவி
வஸீம்
அஸீம் ஆகியோரின் சகோதரரும்
Brother of Zawahir Moulavi, Waseem, Azeem
அர்கம் (குடுகலை பெற்றோல் செட்)
பிலால் (குடுகலை பெற்றோல் செட்) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Arkam & Bilaal (Kudugala Petrol Shed)
ரிஸ்வான்
இம்தியாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Rizwan, Imthiyas
ஜனாஸா நல்லடக்கம் 05/05/2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05/05/2023 Friday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
Akurana Today All Tamil News in One Place