170/5 தொடங்கொள்ள (Dodangolla), உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)
இம்ரான் கான் (நீரல்லை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Imran Khan Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ரபாய்தீன், ரஸீமா (7ம் கட்டை – கல்படி பாதை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mar. Rafaideen, Razeema
மன்சூர், ரிஸானா (தொடங்கொள்ள) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Mansoor, Rizana
அதிய்யா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Athiyya
ஹுதைப் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Hudaif
ரஸ்மினா (சவுத் ஆபிரிக்கா)
ஷிபான் (ஜப்பான்) அவர்களின் சகோதரரும்
Brother of Rasmina (S.Afrika), Shifan (Japan)
அத்ஹம் (ஜப்பான்)
இஜாஸ் சேஹா அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Adham (Japan), Ijaz Sheha
ஜனாஸா நல்லடக்கம் 27/03/2023 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27/03/2023 Monday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)
Akurana Today All Tamil News in One Place