Janaza – மர்யம் பீபீ (Mariyam bebe), பங்’மடை (Pango’mada)

பங்கொள்ளாமடை (Pangollamada), தாப்ப மஹல்லா (Thappa Mahallah)

மர்யம் பீபீ அவர்கள் காலமானார்கள்
Mariyam bebe Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான சாஹுல் ஹமீட், ஸைனப் உம்மா அவர்களின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Zainab

அன்சார் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்
Wife of Ansar

ஜனாஸா நல்லடக்கம் 11/03/2023 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11/03/2023 Saturday Evening 3.30 at Pangollamada Jummah Masjid

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter