Janaza – அஸீஸ் (Asees), தெழும்புகஹவத்தை (TG-Watte)

தெழும்புகஹவத்தை நஜா மஹல்லாவைச் சேர்ந்த புரோக்கர் கலீல்ட வாப்பா என்று அழைக்கப்படும் அஸீஸ் நானா அவர்கள் காலமாளார்கள்,

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹுமா ஹபீபா உம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நிஸார் (கலீல்) இஸ்மயில், பவ்ஸான் உம்மா, ஸீனத் உம்மா, மர்ஹுமா ஆயிஷா, புவாத், அப்தல் கபூர், சில்மியா, ஷபீகா. அவர்களின் மாமனாரும்.

மர்ஹும் மொஹிதீன் ரஹீம், பவ்சியா உம்மா. ராபியா உம்மா அவர்களின் சகோதரரும்.

A9 ஹோட்டல் ரிஸ்வான் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 17/01/2023 காலை 10.00 மணியளவில் அக்குரணை பெரிய பள்ளி வாசலுக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

தகவல் தருபவர் மகன் கலீல்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter