Janaza – ஸுலைஹா உம்மா (Zulaiha Umma), நீரல்லை (Neeralla)

521, நீரல்லை (Neeralla), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

ஸுலைஹா உம்மா (Zulaiha Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் காதர், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder, Kadeeja Umma

மர்ஹூம் அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Marhoom Abdul Gafoor

ரிஸ்வான்
ரிப்கான்
பஸாஹிர்
மனாஸிர்
ரசானியா
மபாஸா அவர்களின் அன்பு தாயும்

Mother of Riswan, Rifkhan, Fazahir, Manazir, Razaniya, Mafaza

ரஸ்மின்
ஷியாம் (7ம் கட்டை மரக்கறி கடை)
பஸீஹா
நஸ்ரினா
நஸூஹா அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Razmin, Shiyam, Fazeeha, Nazrina, Nazooha

ஷரீப்
ஜவ்ப்பர்
ஹுசைன்
சுபைதா உம்மா
ஆயிஷா உம்மா
ரஷீத்
முஹிதீன்
பாத்திமா அவர்களின் சகோதரியும் ஆவார்

Sister of Sharif, Jawfer, Husain, Ayisha Umma, Raheed, Muhdeen, Fathima

ஜனாஸா (Janaza Time) 28/12/2022 புதன்கிழமை (Wed) மாலை (Evening) 3.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter