Janaza – தெலும்புகஹவத்தை (TG-watte), குர்ரத் (Kurrath)

28/D தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), ரவ்லா மஹல்லா (Rawla Mahalla)

குர்ரத் (Kurrath) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அலி பைரூஸ், பிர்தவ்சியா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ali Fairooz, Fradwziya

அல் ஹாபில் சாஜித்
அல் ஹாபிலா பஸ்லியா (அல் மத்ரஸதுல் அஷ்ரபிய்யா முஅல்லிமா)
சித்ரா அவர்களின் சகோதரியும்

Sister of Sajith (Hafil), Fazliya (Madrasathul Ashrafiya Muallima), Sithra

சப்ராஸ் அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Safraz

ஜனாஸா (Janaza Time) 08/12/2022 வியாழக்கிழமை (Thu) காலை (Morning) 11.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி (Janna Masjid) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter