Janaza – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பைஸால் (P.A.M. Faizal)

308/2 முல்லேகம, அம்பேதென்ன, பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

P.A.M பைஸால் (P.A.M. Faizal) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் P.N.A மஜீத் (எங்கள் சமுதாயம்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of P.N.A Majeed

S.H.L.Z ஆப்தீன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of S.H.L.Z Abdeen

ரிபாஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rifaza

முஅஸ்லாம் (அவுஸ்த்திரேலியா)
ஆகிப்
ருஷ்தா
ஹப்ஸா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Muaslam (Australia), Aakib,Rushda, Hafza

அஸ்லம்
ஹில்மி
மஸூமி
அக்ரம் ஆகியோரின் சகோதரரும்

Brother of Aslam, Hilmy, Mazoomy, Akram

யாஸிர் அரபாத் (சோனக் டிரேடிங் )
ஆஷிக் (அவுஸ்த்திரேலியா)
ஷுஹதா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Yazir Arafath (Sonac Trading), Ashik (Australia), Shuhada

மன்சூர் (கிரிமுத்து ரைஸ்மில் – அனுராதபுரம் ) அவர்களின் சகலையும் ஆவார்
Sakala of Mansoor (Kirimuthu Ricemill – Anuradhapura)

ஜனாஸா (Janaza Time) 07/12/2022 புதன்கிழமை (Wed) மாலை (Evening) 5.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter