Janaza – தெலும்புகஹவத்தை (TG-watte), ஸரூக் (Zarook)

39 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla)

முஹம்மத் ஸரூக் (Mohamed Zarook) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஷரீப், காலிஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mar. Shareef, Kaalisha Umma

செய்யத் முஹம்மத், பௌசியா உம்மா (புளுகொஹதென்ன) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Fawsiyaa Umma

ஷிபானி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shifani

ஷராஃபா
சஸ்னா
சாலிக்
ஷைலா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Sharafa, Sazna, Shalik, Shaila

இம்ரான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Imran

அஸ்மி
பாஸிர்
மர்ஹுமா ரிஸானா அவர்களின் சகோதரரும் ஆவார்

Brother of Asmi, Fazir, Mar. Rizana

ஜனாஸா (Janaza Time) 29/11/2022 செவ்வாய்க்கிழமை (Tuesday ) பகல் (Noon) 11.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி (Janna Masjid) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter