Janaza – தெலும்பு கஹவத்தை (TG-watte), ஸாயிதா உம்மா (Zaayida Umma)

66/1 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), மஹ்மூர் மஹல்லா (Mahmoor Mahallah)

ஸாயிதா உம்மா (Zaayida Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஷரீப் லெப்பை , கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shareef Lebbai, Jadeejaa Umma

அப்துல் காதர், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law Abdul Carder, Fathi Muthu

மர்ஜான் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Marjan

ரஹ்மா உம்மா
மர்ஹூம் இக்பால் ஆசிரியர் (அதிபர் அஸ்ஹர் கல்லூரி) அவர்களின் சகோதரியும்
Sister of Rahma Umma, Mar. Iqbal (Princepal of Azhar College)

கஸ்ஸாலி
பஸ்மிலா
நிரோஷி
பர்வின் அவர்களின் அன்பு தாயும்
Mother of Gazzaly, Fazmila, Niroshi, Farwin

மும்தியாஸ்
பாவாயிஸ்
ஹிஸ்லான்
ஹிஸ்ஷாமா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Mumthiyas, Fawayis, Hislan, Hishama

ஜனாஸா (Janaza Time) 13/11/2022 ஞாயிற்றுக்கிழமை (Sun) காலை (Morning) 11.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி (Janna Masjid) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter