Janaza – தெலும்பு கஹவத்தை (TG-watte), ரஸீனா உம்மா (Razeena Umma)

தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), நஜாஹ் மஹல்லா (Najah Mahalla)

ரஸீனா உம்மா (Razeena Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹம்மத் லெப்பை, சூரத்தும்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhammed Lebbai, Soorathumma

மர்ஹூம் முஹம்மத் லெப்பை அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Muhammed Lebbai

மர்ஹூம் H.A சமீன்
இல்யாஸ் (ரெட்டிகல ஆயுர்வேத – கெக்கிராவ)
ரவுஸ்தீன்
மாஜிதா
நஜிமுன்னிஷா
பதுருன்னிஷா
நுவைஸா
பாத்திமா
நஸீரா
ரலீஷா
தஸ்மினா அவர்களின் அன்பு தாயும்
Mother of Sameen, Ilyas, Rawsdeen, Majidha, Najimunnisha, Badurunnisha, Nuwaisa, Fathima, Naseera, Raleesha, Thasmina

ஸாலிஹ்
ஷாஹுல் ஹமீட்
இஷாக் சேர்
மன்ஸூர்
அனீஸ்
ஜுனைட்
மஹ்ரூப்
இல்யாஸ்
ரஹ்மா பீபீ
ஷிபானா
பஹ்ருன்னிஷா அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Shalih, Shaul Hameed, Ishaq Sir, Mansoor, Anees, Junaid, Mahroof, Ilyas, Rahma Bebe, Shifana, Fahrunnisha

பாத்தி முத்து
கதீஜா
ரஹுமா உம்மா
அஹ்மத் முஹம்மத்
நபீஸா
ஹபீபா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Fathi muthu, Kadeeja, Rahma Umma, Ahmath Muhammad, Nabeesa, Habeeba

ஜனாஸா (Janaza Time) 07/11/2022 திங்கட்கிழமை மாலை (Evening) 4.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter