Janaza – புளுகொஹதென்ன (Bulugohatenna), முஸ்தபா (Musthafa)

337/5 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla)

மொஹமட் முஸ்தபா (Mohamed Musthafa) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜைனுல் ஆபிதீன், பாத்திமா பீபி தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jainul Abdeen, Fathima bebe

சித்தி நஸீபா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Naseefa

நிப்ராஸ்
ஷர்மிளா
அப்துல்லாஹ்
சுலைமான் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Nifraz, Sharmila, Abdullah, Sulaiman

மர்ஹூம் சித்தீக்
நஜீ
கலீல்
நிஸ்தார்
நஜீமா அவர்களின் சகோதரரும்
Brother of Mar. Sideeq, Naji, Kaleel, Nisthar, Najeema

ஸாலிஹ் ( நீரல்லை ஜப்னா நானா )
றமீஸ் ஆசிரியர்
முஸம்மில் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Salih (Jaffna Nana Neeralla), Ramees Sir, Muzammil

ஜனாஸா (Janaza Time) 03/11/2022 வியாழக்கிழமை இரவு (Night) 8.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter