Janaza – குருகோடை (Kurugoda), ஸரூஹுல் பாஸி (Zaruhul Faazi)

91/3 குருகோடை (Kurugoda),

சரூகுல் பாஸி (Zaruhul Faazi) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் ஹமீத் , சித்தி பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed, Fathima

ஹாபிழா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Haafila Umma

கன்சுல் பரீனா
பவ்ருன் நிசா
பர்ஸானா
ஹினாயா
நஸ்மினா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Kansul Fareena, Fawrunnisha, Farzana, hinaya, Nasmina

பிர்தவுஸ்
கமால்தீன்
மனாஸிர்
அல்ஹான் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Firdaws, Kamaldeen, Manazir, Alhan

ஜனாஸா (Janaza Time) 03/11/2022 வியாழக்கிழமை மாலை (Evening) 4.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி (Muhiyadeen Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter