Janaza – உக்கல (Uggala), சித்தி பரீனா (Fareena)

191/1 உக்கல (Uggala), முகர்ரம் மஹல்லா

சித்தி பரீனா (Fareena) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஆபிதீன், சம்சுன்னிஸா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdeen, Samsunnisa

வயரிங் நஜிபுதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of “Wiring” Najibudeen

நிப்லாஹ் (மௌலவியா)
நஸ்ரான் அவர்களின் அன்பு தாயும்
Mother of Niflah, Nazran

ரியாஸ்
மர்ஹுமா ஸரீனா
கரீமுன்னிசா
ஹலீமா
ஸமீனா
கன்சுல் பரீஹா
சபானா
ஹரூஜா அவர்களின் சகோதரியும்
Sister of Riyas, Mar. Zareena, Karimunnisa, Haleema, Sameena, Kansul Fareeha, Safana, Harooja

மர்ஹூம் ஜனாப்தீன்
மர்ஹூம் றபாய்தீன்
மர்ஹூம் குலாம்தீன்
வயரிங் ஹஜாப்தீன் அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Mar. Janabtheen, Mar. Rafaideen, Mar. Gulamtheen, “Wiring” Hajabtheen

ஜனாஸா (Janaza Time) 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00க்கு முகர்ரம் பள்ளி (Mukkaraam Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter