AL MADRASATHUL AZHARIYA – அல் மத்ரஸதுல் அஸ்ஹரிய்யாஹ்
பகுதி நேர ஹிப்ழ், ஷரீஅஹ் பிரிவிற்கான புதிய மாணவர் அனுமதி – 2023
அக்குறனை துனுவில வீதியில் அமைந்துள்ள அஸ்ஹரிய்யா மஸ்ஜித் மத்ரஸாவிற்கு ஹிப்ழ், ஷரீஅஹ் பிரிவுகளுக்கு புதிய மாணவர் அனுமதி கோரப்படுகின்றது
ஷரீஅஹ் பிரிவிற்கான தகைமைகள்
- 14 வயது பூர்த்தியானவராக இருத்தல்
- அல் குர்ஆனை திறம்பட ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
- தேக ஆரோக்கியமும் கல்வி கற்க ஆர்வமும் உள்ளவராக இருத்தல்.
- ஹாபிழ் மார்களுக்கும் சாதாரன தரப் பரீட்சை O/L முடித்தவர்களுக்கும் முன்னுறிமை வழங்கப்படும்.
ஹிப்ழ் பிரிவிற்கான தகைமைகள்
- 11 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
- அல் குர்ஆனை திறம்பட ஒதத் தெரிந்தவராக இருத்தல்.
- தேக ஆரோக்கியமும் கல்வி கற்க ஆர்வமும் உள்ளவராக இருத்தல்.
மத்ரஸாவில் சிறப்பம்சங்கள்
- திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 7.30 முதல் மாலை 5.30)
- ஷரீஆஹ் பிரிவின் நிறைவில் மௌலவி சான்றிதழ் வழங்கப்படும்.
- அனுபவமுள்ள மூத்த உலமாக்களின் வழிகாட்டல்.
- GCE O/L, A/L தோற்றக் கூடிய வாய்ப்பு.
- தகவல் தொடர்பாடல் தொழிநுற்ப (ICT) கல்விக்கான வசதி.
- சிங்களம், தமிழ், அரபு, உருது மற்றும் ஆங்கில மொழிகளுக்கான பயிற்சி
விண்ணப்ப முடிவுத் திகதி 2022.11.11
மாணவர்கள் நேர்முகப்பரீட்சை மூலம் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர்
விண்ணப்பப் படிவங்களை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஸ்ஹரியா மஸ்ஜிதில் அல்லது Google இணைப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்
Google Form >> Link
For more: 0777785079, 0773774881, 0775727280
Akurana Today All Tamil News in One Place
