Janaza – உக்கல (Uggala), றிஸானா (Rizana)

151 உக்கல (Uggala), உமர் (டவர்) மஹல்லா (Umar Mahalla)

சித்தி றிஸானா (Sithi Rizana) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் லத்தீப், சித்தி மலீஹா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Latheef, Maleeha

அப்துல் ரஸாக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Razzak

ஷாகிர் அவர்களின் அன்பு தாயும்
Mother of Shakir

பைசல்
மர்ஹூம் கடாபி
துஷான்
நிஹாரா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Faizal, Mar Gadafi, Thushan, Nihara

ஜனாஸா நல்லடக்கம் 22/10/2022 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter