Janaza – சித்தி ருவைஸா உம்மா (Ruwaisa Umma)

871/10 ஸாஹிராதெனிய (Zahiradeniya) ஸலாம் மஹல்லா

சித்தி ருவைஸா உம்மா (Ruwaisa Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஷாஹூல் ஹமீத் , கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Kadeeja Umma

மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Seyyath Muhammad

ருவைஸ்
சனா
ரிஸ்கான்
சஹ்ரா அவர்களின் அன்பு தாயும்
Mother of Ruwais, Sana, Riskan, Zahra

ராஸி
அப்ஸா
அஸ்கா பேகம் அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Razi, Afza, Aska Begam

ஸுபைர்
ஹம்சத்தும்மா
செய்யது முஹம்மத்
இல்யாஸ்
சலீம் அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Zubair, Hamsathumma, Seyyad Muhammed, Ilays, Saleem

ஜனாஸா நல்லடக்கம் (நீரல்ல சகோதரரின் இல்லத்தில் இருந்து) 15/10/2022 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter