பரீரா மகளிர் அறபுக் கல்லூரி – புதிய மாணவிகள் சேர்த்தல் 2023

பரீரா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி Bareerah Muslim Ladies Arabic College

2023-ம் ஆண்டிற்கான ஹிப்ழு மற்றும் ஷரீஆப் பிரிவுகளுக்கு புதிய மாணவிகள் சேர்த்தல்.

சேர் விரும்புவோரது தகைமைகள்

ஹிப்ழுப் பிரிவு

  • 12, 13 வயதுடையோராகவும்,
  • 06-ம் ஆண்டைப் பூர்த்தி செய்தோராகவும்,
  • அல்-குர்ஆனை பார்த்து திறமையாக ஓதக் கூடியோராகவும்,
  • மனன சக்தியுடையோராகவும்,
  • தமிழ் மொழி மூலம் எழுதும் வாசிக்கும் திறமையுடையோராகவும் இருத்தல் வேண்டும்.

ஷரீஆப் பிரிவு

  • 14 வயது பூர்த்தியானோராகவும்,
  • பாடசாலைக் கல்வி 09-ம் ஆண்டைப் பூர்த்தி செய்தோராகவும்
  • தமிழ்மொழி மூலம் எழுதும் வாசிக்கும் திறமையுடையோராகவும்
  • அல்-குர்ஆனைப் பார்த்து திறமையாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2022-11-25
கல்விக் கொள்கைக்கேற்ப பொதுக் பாடவிதானமும் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு
0812302733 / 0777281424 / 0777579779

Principal
Bareerah M.L.A.College,
54/D, Bareerah Mawatha,
Mawathupola, Alawathugoda
Regd. No: MRCA/13/1/AC/124

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter