Janaza – பங்கொள்ளாமட, பfஸ்னியா (Fazniya)

பங்கொள்ளாமட, ஹிப்பிடி தைக்கா பள்ளி மஹல்லா, (Pangollamada, Hepitiya Thaikka Mahalla)

பாத்திமா பஸ்னியா (Fathima Fazniya) அவர்கள் காலமானார்கள்.

225/2, ஹிப்பிட்டிய, பங்கொள்ளமட M.H.M.யாஸிர் (யாஸீ) அவரகளின் அன்பு மனைவியும்
Wife of M.H.M Yazir (Yaazi)

காலம் சென்ற மர்ஹூம் A.L.M. ஹலீம் மற்றும் பவ்ஸுல் நாஸ்லி ஆகியோரின் மருமகளும்
Daughter-in-law of A.L.M Haleem, Fawzul Nasly

ரஸ்லினா, நஸ்ரிய, பாயிஸ், அமானுல்லா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Raslina, Nasriya, Faiz Aboobaker, Amanullah

ஜனாஸா நல்லடக்கம் இன்று 05.10.2022, புதன் கிழமை காலை 11.30 மணியளவில், இல:- 133, ரத்தோட்ட road, களுதாவளை, மாத்தளை இல்லத்தில் இருந்து மாத்தளை மந்தன்டவேலை ஜும்மாஹ் பள்ளி மையவடிக்கு எடுத்துச்செல்லப்படும்.
Janaza Today 11:30AM at Manthandawala – Matale – Jummah Mosque

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter