அக்குறணை இளம் ஆலிம்களின் தகவல் திரட்டல்

அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஆலிம்களின் தரவுகள் திரட்டும் வேலைத்திட்டத்தினை அக்குறணை ஜம்இய்யதுல் உலமா மீண்டுமொருமுறை மேற்கொண்டு வருகின்றது. எனவே, 2018 முதல் 2022 வரையான காலப்பகுதியில் அறபுக்கல்லூரிகளில் புதிதாக பட்டம்பெற்று வெளியான இளம் ஆலிம்களாயின் தங்களது

  1. பெயர்
  2. நிரந்தர முகவரி
  3. வட்ஸ்அய் (Whatsapp) இலக்கம்
  4. பட்டம் பெற்று வெளியான மத்ரஸா மற்றும் ஆண்டு
  5. மின்னஞ்சல் முகவரி
  6. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அங்கத்துவ இலக்கம் (இருப்பின்)

உள்ளிட்ட தகவல்களை கீழ்வரும் இலக்கங்களுக்கு வட்ஸ்அப் (Whatsapp) மூலம் எதிர்வரும் 15.10.2022ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

0776488874
0775375904
0773786538

அக்குறணை ஜம்மியத்துல் உலமா

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter