Janaza – மல்வானஹின்னை, அப்துல் ஸலாம் (Abdul Salam)

742/2 மல்வானஹின்னை (Malwanahinna)

M.H அப்துல் ஸலாம் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் M. ஹனீபா , ஜாரியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Late M.Hanifa, Jariya Umma

மர்சுனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Marsuna Umma

றிஸ்மில்
ரிஸ்வான்
ரிஸா
நஸீர்
நாஸிர்
நாஸூமியா
நஸ்ரினா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Rismil, Riswan, Riza, Naseer, Naazir, Nazoomiya, Nasrina

நூர்தீன்
நஜிபுதீன்
பஜுர்தீன்
மௌஜூத்
ஸனீரா
மர்லியா
காமிலா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Noordeen, Najibudeen, Fajurdeen, Mowjood, Zanira, Marliya, Kamila

ஜனாஸா நல்லடக்கம் 16-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza 16/9/2022 4.00PM at Malwanahinna Jumma Masjid

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter