akurana janaza news 0360

Janaza – டெலிகாம் ரோட், ஹவ்லா உம்மா (Hawla Umma)

இலக்கம் 7 – டெலிகாம் ரோட், 6ம் கட்டை, ஹைராத் மஹல்லா

ஹவ்லா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஆனா, தானா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Aana, Thana

மர்ஹூம் H.M செய்யது முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late. H.M. Seyyad Muhammed

மர்ஹூம் ராசிக்
மர்ஹூம் ரபீக்
மன்ஸூர்
Dr. நியாஸ்
பௌஸிக்
ஷிராஸ்
ரிஸான்
நிம்னாஸ்
பஸ்லா அவர்களின் அன்பு தாயும்
Mother of Late Razik, Late Rafeek, Mansoor, Dr Niyas, Fawsik, Shiraz, Rizan, Nimnaz, Fazla

ரவூப்
இஷ்வான் அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother in Law of Rauf, Ishwan

ஜனாஸா நல்லடக்கம் 08-09-2022 வியாழக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza 08/09/2022, 11.00AM at Akurana Grande Mosque

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter