akurana janaza news 0360

Janaza – 7ம் கட்டை, அஸீமுல் இம்தியாஸ் (Azeemul Imthiyas)

மல்வானஹின்னயை பிறப்பிடமாகவும், 7ம் கட்டை “மரிக்கார்” வீட்டை வசிப்பிடமாகவும் கொண்ட, பத்ரியீன் மஹல்லா

அஸீமுல் இம்தியாஸ் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

M.L செய்யத் அஹ்மது (9ம் கட்டை), இஸ்வாத் உம்மா (மல்வானஹின்ன) தம்பதிகளின் அன்பு மகனும்
Beloved son of M.L Sayed Ahmad (9th MP) and Iswath Umma (Malwanahinna)

A.W செய்யத் அஹ்மத், சித்தி பாத்திமா தம்பதிகளின் பெறா மகனும்
Step son of A.W Sayed Ahme, Sidi Fatima couple

அஸார் அஹ்மத்
அஸ்மி அஹ்மத்
ஹில்மி அஹ்மத் அவர்களின் சகோதரரும்
Brother of Azhar Ahmed, Azmi Ahmed, Hilmi Ahmad

டாக்டர் H.M ஹரீஸ் (9ம் கட்டை) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்
Half brother of Dr. H.M. Haris (9th MP)

ஜனாஸா நல்லடக்கம் 06-09-2022 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter