akurana janaza news 0360

Janaza – துனுவில ரோட், ருஷ்தா (Rushda)

77/3 துனுவில ரோட் சாலிஹீன் மஹல்லா

பாத்திமா ருஷ்தா (Fathima Rushda) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

தாரிக் , மர்ஹுமா சித்தி அஸீமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Tharik, Sithi Azeema

மர்ஹூம் மன்சூர், நுவைஸா தம்பதிகளின் மருமகளும்
Daughter-in-law of Late Mansoor, Nuwaiza

மன்ஸில் (Milano Bake House staff) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Manzil

ஆஸியா அவர்களின் அன்பு தாயும்
Mother of Aasiya

ரஷார்ட்
ரஸ்மியா
றயீசா அவர்களின் சகோதரியும்
Sister of Rashard, Rasmiya, Rayeesa

சுபான்
ரஸீன்
ஸமீனா
மன்ஸிலா
மவுபியா
மஸீனா
மப்ரா
மாலிக் அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Sufan, Razeen,Sameena, Manzila, Mawfiya, Mazeena, Mafra, Malik

ஜனாஸா நல்லடக்கம் 03-09-2022 சனிக்கிழமை சாயங்காலம் 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter