akurana janaza news 0360

Janaza – உடவெளிகெடிய, பஸ்லா பர்வீன் (Fazla Farwin)

382/1 உடவெளிகெடிய, பட்டுகொட, தாருஸ்ஸலாம் மஹல்லா

பஸ்லா பர்வீன் (Fazla Farwin) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பர்சான், பஜிரா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Farzan, Fajeera

மர்ஹூம் ஹாசிம், சுபைதா உம்மா
மர்ஹூம் பாரூக் நவாசியா உம்மா தம்பதிகளின் பேத்தியும்
Grand Daughter of Hasim & Subaidha Umma, Farook & Nawaziya Umma

பாயிக்
ஹிக்மா பர்வீன்
ஹுபைப் அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Fayik, Hikma, Hubaib

ஜனாஸா நல்லடக்கம் 20-08-2022 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter