akurana janaza news 0360

Janaza – மல்வானஹின்ன, எம்சீட் மொஹமட் Emsheed Mohamed

817/B மல்வானஹின்னை ஜும்மா பள்ளி மஹல்லா

எம்சீட் மொஹமட் Emsheed Mohamed (புளுகஹதென்னை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஷாஹுல் ஹமீட் , கைருன்னிஸா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Kairunisha

ரஸ்மியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rasmiya

நஜாத்
மரியம்
அம்ஹர்
அப்ராஸ் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Najath, Mariyam, Amhar, Afras

நலீபா
பௌசுல் வஸீரா
நஸீரா அவர்களின் சகோதரரும்
Brother of Naleefa, Fawzul Waseera, Nazeera

ரஸ்மின்
ரம்சீன்
ரபீக்
அன்சார்
ஷாஜஹான்
ரிஸ்வியா அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-;aw of Rasmin, Ramseen, Rafeek, Ansar, Shajahan, Rizviya

ஜனாஸா நல்லடக்கம் 15-08-2022 திங்கட்கிழமை மாலை 03.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter