akurana janaza news 0360

Janaza – 7ம் கட்டை, ரபீக்குன் நிஷா (Rafeekun Nisha)

246 மாத்தளை வீதி, 7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லா

ரபீக்குன் நிஷா (Rafeekun Nisha) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நூர்தீன் லெப்பை (தீனியா), பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noordeen Lebbai (deeniya), Fathima

அன்ஸார் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ansar

அஸாம் (Japan)
அசாருதீன்
அரூஸியா
அஸாமியா அவர்களின் அன்பு தாயும்
Mother of Azam , Azarudeen, Aroosiya, Azamiya

ஜவாத்
நிஷாம்தீன் STS
ஜின்னா
அஸீஸ்
சுபைதா
முஸம்மிலா
மசாயிமா
ஜெஸீரா அவர்களின் சகோதரியும் ஆவார்
Jawath, NisamDeen STS, Jinna, Asees, Subaidha, Muzammila, Mazahima, Jaseera

ஜனாஸா நல்லடக்கம் 04-08-2022 வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter