426 வராகஸ்ஹின்னை அஸ்னா மஹல்லா
பாத்திமா ஷம்ரா (Fathima Shamra)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இறைச்சி கடை றபாய்தீன், அனிஷா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Rafaideen, Aneesha
அப்துல்லாஹ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdullah
றையான் அவர்களின் அன்பு தாயும்
Mother of Raiyan
நிஸ்ரினா (பாலிகா ஆசிரியை)
ஸாபித்
நுஹா அவர்களின் சகோதரியும்
Sister of Nisrina (Balika Teacher), Zabith, Nuha
இறைச்சிக்கடை பயாஸ் அவர்களின் சகோதரி மகளும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 02-08-2022 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Akurana Today All Tamil News in One Place
