akurana janaza news 0360

Janaza – குருந்துகஹஎல, அன்வர்

குருந்துகஹஎல வசிப்பிடமாகவும், வராகஸ்ஹின்னை பிறப்பிடமாகவும்

மொஹம்மத் அன்வர் (Mohamed Anwar) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அஹமது முஹம்மத், பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ahmad Muhammed, Fathima

முஸம்மிலா
சலீம்
நவாஸ்
இலியாஸ்
ஜெஸீரா
மர்ஹுமா ஸியானா
பர்ஸானா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Muzamila, Saleem, Nawas, Iliyas, Jazeera, Ziyana, Farzana

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter