34/D குடுகலை ஹைராத் மஹல்லா
சித்தி பரூனா மரீனா (Sithi Faroona) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஜெம் ஜப்பார், ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
சரூக் (ஸ்கூல் வேன் ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Zarook (School Van)
நஜீஹா
ஷப்னா
சஸ்னா
ஸாஜித் அவர்களின் அன்பு தாயும்
Mother of Najeeha, Safna, Sazna, Sajith
அஸ்கர் அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Ashkar
ரிஸானா
ரினோஸா
றிஸ்மியா
சிஹாரா
பர்ஹானா
ரிஷான் அவர்களின் சகோதரியும்
Sister of Rizana, Rinosa, Rizmiya, Sihara, Frahana, Rizan
முர்ஷிதீன்
ராஸிக்
ஷியாம்
பைஸல்
ரியாஸ்
ஹஸீனா அவர்களின் மைத்துனியும் ஆவார்
Siste-in-law of Murshid, Razik, Shiyam, Faizal, Riyas, Hazeena
ஜனாஸா நல்லடக்கம் 16-06-2022 வியாழக்கிழமை பகல் 11:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
Akurana Today All Tamil News in One Place