akurana janaza news 0360

Janaza – புளுகொஹதன்னை, ஸீகோ ஸவாஹிர்

360/5 புளுகொஹதன்னை, பள்ளேவெலிகெடிய மஸ்ஜிதுன்னூர் மஹல்லா

ஸீகோ ஸவாஹிர் அவர்கள். காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும்களான “கட்டசபாபதி” என்று அழைக்கப்படும் இஸ்மாயீல் லெப்பே ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

நவ்ஸர்
நாஷிக்
நஷீபா
நுஸ்லா ஆகியோர்களின் அன்புத் தந்தையும்

ஸாலிஹா உம்மா அவர்களின் அன்புக் கனவரும்

அல் ஹாஜ் நூர் மொஹமட்
நசீர்
ரமீசா உம்மா
சமீனா உம்மா
மர்ஹூம்களான ராசிக் ஹாஜி
ஹலீம்
ஷாஹுல் ஹமீத்
ஹாரிபா உம்மா ஆகியோர்களின் அன்புச் சகோதரரும்

ரியாஸ்
ரவுப்டீன் ஆகியோர்களின் அன்பு மாமனாரும் ஆவார் .

ஜனாஸா நல்லடக்கம் 10-06-2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Bulugohatenna, Masjidul Noor Mahalla, Seko Zawahir Passed away

Husban of Saliha Umma

Father of Nawsar, Nazik, Nazeefa, Nuzla

Brother of Noor Mohamed, Rameeza, Sameena, Late Razik, Haleem, Sahul Hameed, Harifa Umma

Janaza Today (10/6/2022) 4.00PM at Akurana Grand Mosque.

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter