803B மல்வானஹின்னை ஹுதா மஹல்லா
S A F தஸ்மி (நீரல்லயை பிறப்பிப்பிடமாக கொண்ட, ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் செய்கு அப்துல் பரீத் , சித்தி உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
மர்ஹூம் ACM ரஷீத் , லதீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
M R M நவாஸ் (முன்னாள் 7ம் கட்டை ANR Hardware) அவர்களின் அன்பு மனைவியும்
⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission
ருஸ்னி (ஓமான்)
ஆயிஷா நிஸ்ரின்
நுஸ்கி அஹமட் அவர்களின் அன்பு தாயும்
பயாஸ்
ரிஸானா
பாஹிம்
பாஸில் அவர்களின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 03-06-2022 வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
Malwanahinna Hudah Mahalla
S.A.F Thasmi (Retired Teacher) Passed away
(innalillahi Wainna ilahi Rajiuon)
Daughter of Late Fareed, Sithi Umma
Wife of M.R.M Nawas (former A.N.R Hardware 7th mile post)
Mother of Ruzni (Oman), Ayisha Nisrin, Nuski Ahmad
Sister of Fayas, Rizana, Fahim, Fazil
Janaza Today 3.30PM at Malwanahinna hudah Masjid
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
Akurana Today All Tamil News in One Place
