akurana janaza news 0360

ஜனாஸா – கஸாவத்தை, பாத்திமா ரம்ஸானியா

476/2 கஸாவத்தை பட்டுகொட அரபா மஹல்லா பாத்திமா ரம்ஸானியா (Ramzaniya) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பட்டுவத தாஹிர், சித்தி பரீதா தம்பதிகளின் அன்பு மகளும்

ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Rasheed

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

யுஸ்ரிக்
யுஸ்ரா அவர்களின் அன்பு தாயும்
Mother of Yusrik, Yushra

மர்ஹூம் ரிஸ்வி (sister of Mar. Risvi &)
மர்ஹூம் ஸபான் Mar. Safan
ரிஸ்வான் Riswan
ரிஸ்கான் Riskan
ரிகாஸ் Rikas
ரிஸ்வினா Rizwina
ரிஸ்லினா Rislina அவர்களின் சகோதரியும்

மர்ஹூம் சனூன் (Sister in law of Mar. Sanoon &)
பஷீர் Basheer
நஸார் Nasar
நஸ்லி Nasly
ஸிபாயா Sifaya அவர்களின் மைத்துனியும் ஆவார்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

ஜனாஸா நல்லடக்கம் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter