akurana janaza news 0360

ஜனாஸா – பங்கொள்ளாமட, ஹய்ருன்னிஸா

பங்கொள்ளாமட,ஜும்ஆ பள்ளி மஹல்லா,

ஹய்ருன்னிஸா(73) காலமானார்கள்.

மர்ஹூம் ஹமீத் லெப்பை அவர்களின் மனைவியும்

அமானுல்லாஹ்(Canada)
நய்முல்லாஹ்
சலீமுல்லாஹ் (Canada) ஆகியோரின் அன்பு தாயும்

அனீஸ்,
fபுவாட் ஆகியோரின் சகோதரியும்

ரமீஸ்(Kids Mart)
ரம்ஸீன்
ஸாfபி (Sale Mart) ஆகியோரின் மாமியுமாவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 19.04.2022 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு பங்கொள்ளாமட ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் ரமீஸ் அனீஸ்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter