akurana janaza news 0360

ஜனாஸா – நீரல்லை, ஹமீதா (சுபைதா உம்மா)

நீரல்லை, அகபா மஹல்லா

ஹமீதா (Hameeda ) என்று அழைக்கப்படும் சுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் கனி இஸ்மாயில், சுல்பா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

மஹ்ரூப் டைலர் (Mahroof Tailor) அவர்களின் அன்பு மனைவியும்

பிர்ஸுல்
அஜீதா
ஸப்ரா
அசாட்
உமர் அவர்களின் அன்பு தாயும்
(Mother of Birsul, Ajitha, Safra, Asad, Umar)

சியான்
பர்ஸான்
நிரோஷ் அவர்களின் மாமியாரும்
(Mother-in-law of Siyan, Farzan, Nirosh)

கப்பார் பாய்
ஜிக்கர் பாய்
ருக்ஸானா
செய்தா
நைமத்
மர்ஹூம் நூறா பாய்
மர்ஹூம் ரபீக் பாய்
மர்ஹூம் இக்பால் பாய் அவர்களின் சகோதரியும் ஆவார்
(Sister of Gaffar bai, Jikkar bai, Ruksana, Seyda, Naimath, Marhum Noora Bai, Marhum Rafeek Bai, Marhum Iqbal Bai)

ஜனாஸா நல்லடக்கம் 09-04-2022 சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter