20 உடவெளிகெடிய, புளுகொஹதென்ன, ஸபா மஹல்லா
ஹாஜியானி நஜிமுன்னிஸா (Hajiyanai Najimunnisa) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் மஜீத் , ஸஹீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
“டைலர்” பாறூக் (Wife of “Tailor” Farook) அவர்களின் அன்பு மனைவியும்
ரிபான்
ரஸ்மி
ஷிபானி
மர்ஹுமா கமருன்னிசா அவர்களின் அன்பு தாயும்
(Mother of Rifan, Rasmi, Shifani, Marhumaa Kamarunnisa)
மஸீன்
நவ்சாத்
பர்ஸான்
பைசல்
ரிபாயா
ஸாஹிரா
ரோஸா அவர்களின் சகோதரியும்
(Sister of Mazeen, Nawsard, Farzan, Faizal, Rifaya, Zahira, Roza)
நவ்சாத்
ஹசன்
பிர்தௌஸியா அவர்களின் மாமியாரும் ஆவார்
(Mohter in law of Nawsard, Hasan, Firdowsiya)
ஜனாஸா நல்லடக்கம் 09-04-2022 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
Akurana Today All Tamil News in One Place
