akurana janaza news 0360

ஜனாஸா – தலகஹ-கந்த, பாத்திமா மர்யம்

208 தலகஹ-கந்த, சலாம் மஹல்லாஹ் இல் வசித்து வந்த

பாத்திமா மர்யம் (Fathima Mariyam) அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஹனீபா அவர்களின் மனைவியும் (wife of Hanifa)

அமீர்கான்
ஷாபீ
பர்ஸான் அவர்களின் தாயும் ஆவார்
(Mother of Ameerkhan, Shafi, Farzan)

அன்னாரின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை (8/4/2022) 11:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து முகர்ரம் மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter