89/6 துனுவில ரோட் S.A.M மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் S.A.M அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹும்கலான S.A.M.அப்துல் காதர் சைனம்பு நாட்சியார் தம்பதிகளின் மகனும்.
மர்ஹும்கலான 7ஆம் கட்டை சைய்யது அஹ்மத் ரஸீனா உம்மா தம்பதிகளின் மருமகனும்.
ஹாஜியானி சித்தி மர்லியா அவர்களின் கணவரும்.
பிரோஸ்
பாஸிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்
அல்ஹாஜ் நௌஷாட் (ஜபான்)
நஸுமியா ஆகியோர்களின் மாமனாரும்
மர்ஹூம் ரஷீத்
மர்ஹூம் ஜூனைத் மௌலவி
மர்ஹூம் ஈஸான்
வஸீர் (அவுஸ்ரேலியா)
ரஸீன்
அமீன்
முன்ஸிர்
மர்ஹுமா பௌஸியா உம்மா
மர்சிய்யா உம்மா
ஸபூரிய்யா உம்மா
நுவைஸா
ஸம்ஸுனிஸா ஆகியோர்களின் சகோதரரும்.
காலம் சென்ற மௌலவி பலீல், பாரூக் மற்றும் மர்ஜான் அப்துல் ஹைய், நஸீர், அன்ஸார் மாஸ்டர், நவாஸ், ஜாபிர் பஸால், முஹாஜிரீன், முஹாஜிரீன், அரூஸ் ஆகியோர்களின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா 18.03.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்துக்காக அக்குரணை பெரிய பள்ளிவாயிலுக்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் : மகன் பிரோஸ்
Akurana Today All Tamil News in One Place
