akurana janaza news 0360

ஜனாஸா – மாவத்தபொல, பஸீனா உம்மா

மாவத்தபொல மஸ்ஜிதுல் நூர் மஹல்லா

பஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் புஹாரி அவர்களின் அன்பு மனைவியும்

சப்ராஸ்
சவ்ராஜ் (Mobile Tech)
அப்துர் ரஹ்மான்
ஷகி அவர்களின் அன்பு தாயும்

நூபான்
தாஸீம்
ஷாரிக்
சவ்ராஜ் அவர்களின் மாமியாரும்

நஜீம் மௌலவி (தொடங்கொள்ள )
பௌமி
முபாரக் அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 17-3-2022 வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு மஸ்ஜிதுல் நூர் மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter