akurana janaza news 0360

ஜனாஸா – குருகோடை, அல்ஹாஜ் நஜிமுதீன்

57/2 குருகோடை (மல்வானைஹின்னை பிறப்பிடம்)

அல்ஹாஜ் நஜிமுதீன் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யத் முஹம்மத் , மர்சுனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

பௌசுல் கனீமா அவர்களின் அன்பு கணவரும்

நாஸிர்
நுஸ்ரத்
நுஹா அவர்களின் அன்பு தந்தையும்

பஸீல்
ஹலீம்தீன்
சிராஜ்
நாதிரா
ஹினாயா
நவ்ஸிலா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் (185/1 தொடங்கொள்ளவில் இருக்கும் அவரது சகோதரர் பசீல் வீட்டில் இருந்து) 11-3-2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter