இன்று (10-06-2020) ஏலாம் கட்டை மளக்கடைக்கு அருகில் இடம்பெற்ற பெற்ற வாகன விபத்து ஒன்று நடைபெற்றது.
பொருட்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று பாதையில் அருகில் இருந்த இரண்டு வாகனங்களுடன் மோதியுள்ளது. அதில் ஒரு வாகனம் அருகில் உள்ள பள்ளத்தினுள் விழுந்துள்ளதுடன் , மற்றைய வாகனம் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
சாரதி தூக்கத்தின் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றிருக்க கூடும் என நம்பப்படுகின்றது, தற்போதைய செய்திகளின்படி உயிர்ச்சேதம் ஏதும் இடம்பெறவில்லை என தெரியவருகின்றது.
Akurana Today All Tamil News in One Place






