akurana janaza news 0360

ஜனாஸா – மீகாத் மஹல்லா, சித்தி ஸனீலா

பள்ளிமுதினை பிறப்பிடமாகவும், மீகாத் மஹல்லாவில் வசித்தவருமான சகோதரி சித்தி ஸனீலா அவர்கள் இன்று (2022.03.02) காலமானார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜனாப் இல்யாஸ் என்பவரின் மனைவியும்

ரஸா
ரிமாஸ் ஆகியோரின் அன்புத் தாயும்

மர்ஹூம் அஸ்ஹர்
ஜனாப் பாரிஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter