akurana janaza news 0360

ஜனாஸா : குருகொடை – A.L.M ஸாஹிர் (ஸ்பெய்ன்)

குருகொடை பள்ளியமுதினையை பிறப்பிடமாகவும். கஹவத்த வீதி குடுகலை மெகொ சர்வீஸ் ஸ்டேஷன் இற்கு அருகில் வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் A.L.M ஸாஹிர் (ஸ்பெய்ன்) அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் பாதிமா ரிஸ்பாவின் அண்புக் கனவரும்.

மர்ஹூம் அப்துல் லதீப், ஹாஜியானி கதீஜா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்.

மர்ஹூம் அல்ஹாஜ் ரவ்ப், ஹாஜியானி ராஷீதா ஆசிரியை ஆகியோரின் அன்பு மருமகனும்

அஜ்மல்
அஹ்லம்
ஆதிப்
நதா ஆகியோரின் அன்புத் தந்தையும்

அல்ஹாஜ் வாஹித்(UK)
அல்ஹாஜ் ரிஸ்மி(ஸ்பெய்ன்)
ஹாஜியானி முஸம்மிலா
ஹாஜியானி ஹைருன்நிஸா
ரபீக்குன்நிஸா
சித்தி பவ்ஸியா
பதுர்நிஸா ஆசிரியை
பரீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா ஸ்பெயினில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிப்பவர் மைத்துனர் முஹாஜிரீன்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter