akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – N.M.M. ரஷீத்

அக்குறணை, தெலும்புகஹவத்தை, பழாஹ் மஹல்லாவை சேர்ந்த N.M.M. ரஷீத் (காதர் பிரதர்ஸ் – கலென்-பிதுனுவெவ) அவர்கள் காலமானார்கள்.

ரிஸ்லான் அவர்களின் அன்புத் தந்தை ஆவார்

அன்னாரின் ஜனாசா நாளை சனிக்க்கிழமை (06-06-2020) காலை 9.00 மணிக்கு அக்குரணை பெரிய பள்ளிவாயில் (தாய்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : 0777571810 (Faizal)

TGwatta Masjidul Falah, Alhaj NMM Rasheed (Cader Brothers, Galenbindunuwewa) passd away. Father of Rizlan . Janaza tomorrow 9am 0777571810

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter