akurana janaza news 0360

ஜனாஸா – மாத்தளை வீதி, ஸப்ரா உம்மா

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

112/1 மாத்தளை வீதி – அஸ்னா மஹல்லா

ஸப்ரா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் காதர் , சரீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

மர்ஹூம் V.S ஸைனுல் ஆபிதீன் அவர்களின் அன்பு மனைவியும்

முஹ்தஸீம் அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் நூமான் மௌலவி
சுபைர் மௌலவி
ஜமீலா உம்மா
ரஸீனா உம்மா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 21/2/2022 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter