akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்னை ஆரிபா உம்மா

புளுகொஹதென்னை, சின்னப்பள்ளி மஹல்லாவை சேர்ந்த, ஆரிபா உம்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான அப்துல் ஹமீத், லதீபா உம்மா தம்பதிகளின் மகளும்,

மர்ஹூம் மகீன் அவர்களின் மனைவியும்

மர்ஹூம் அப்துல் மஜீத்,பிச்சஉம்மா அவர்களின் மருமகளும்

நியாஸ் ஹாஜி, ரலீஸ், மவ்சூன் சபினாஸ், ரலிஸா ஆகியோரின் தாயாரும்

தஸ்ணீம், சிம்சான் (முன்னாள் பிரதேச சபை தலைவர்), மதீன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (10-09-2020) மாலை 5:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter