akurana janaza news 0360

ஜனாஸா – தாய் பள்ளி மஹல்லா, நஜிமுதீன்

278/2 புளுகொஹதென்ன தாய் பள்ளி மஹல்லா

அல்ஹாஜ் நஜிமுதீன் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மடவளை மர்ஹூம் அப்துல் ஹசன் ,ஓஸியா தம்பதிகளின் மகனும்

தாய்ப்பள்ளி மஹல்லா சம்சுதீன், ராபியா தம்பதிகளின் மருமகனும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மர்ஹுமா ஸாவியா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

ரில்வான்
ரிஸ்வான்
றிபாத்
றினாஸ்
மனாஸிர்
ஷப்னா
ஷாகிர் அவர்களின் அன்பு தந்தையும்

அல்ஹாஜ் ரயீஸ் அவர்களின் மாமனாரும்ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 03/02/2022 வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter